ராஸல் கைமாவில் ரமளான் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராஸல் கைமா மண்டலத்தில் கடந்த 28 29 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ரமளான் சிறப்பு சொற்பொழிவில் மௌலவி எம்.எஸ் சுலைமான் அவர்கள் கலந்து கொண்டு பாவங்களும் தண்டனைகளும் மற்றும் தஃபா ஆகிய தலைப்புகளில் சிறப்புரையாற்றினார்கள்.