ராஸல்கைமாவில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராஸல்கைமா மண்டலத்தில் கடந்த 24-9-2010 அன்று சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முஹம்மது சாதிக் அவர்கள் மறுமை வெற்றிக்கு பயன்தரும் இம்மை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பலர் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.