ராவுத்தர் கீழபுது தெருவில் மார்க்க விளக்கக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் ராவுத்தர் கீழபுது தெருவில் கடந்த 01-01-2011 அன்று மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஷம்சுல்லூஹா ரஹ்மானி மற்றும் அப்துந்நாசீர் ஆகியோர் உரையாற்றினார்கள்.

ஆண்கள் பெண்கள் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்