ராயபுரம் கிளையில் வாங்கிய வரதட்சனையை திருப்பி கொடுத்த சகோதரர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் ராயபுரம் கிளையில் கடந்த 21-8-2011 அன்று தான் வாங்கிய வரதட்சனை பணத்தை (ரூபாய் 10 ஆயிரம்) தனது மாமநாரிடம் திரும்ப ஒப்படைத்தார். அல்ஹம்துலில்லாஹ்!