ராயபுரம் கிளையில் ரூபாய் 2 ஆயிரம் கல்வி உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் ராயபுரம் கிளை சார்பில் கடந்த 01-09-2011 ஏழை மாணவிக்கு ரூபாய் ஆயிரம் கல்வி உதவி வழங்கப்பட்டது. மேலும் கடந்த 13-9-11 அன்று மற்றுமொரு ஏழை மாணவனுக்கு ரூபாய் ஆயிரம் கல்வி உதவி வழங்கப்பட்டது.