ராயபுரம் கிளையில் கிளையில் இரத்த தான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் ராயபுரம் கிளையில் கடந்த 27-7-2011 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில 115 நபர்கள் கலந்து கொண்டனர். 76 நபர்கள் இரத்த தானம் செய்தனர். மாநிலச் செயலாளர் சாதிக் , காவல்துறை துணை ஆணையர் ஆகியோர் இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்கள்.

காவல்துறை துணை ஆணையர் தங்க ரத்தினம் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.