ராயபுரம் கிளையில் இரத்த தான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம்ராயபுரம் கிளை சார்பாக கடந்த 28-11-2010 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் 76 நபர்கள் இரத்த தானம் செய்தனர்.

மாநிலச் செயலாளர் ஜப்பார் அவர்கள் இதில் கலந்து கொண்டார்கள்.