ராம் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – சுல்தான் பேட்டை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான் பேட்டை கிளை சார்பாக கடந்த 23.11.2011 அன்று ராம் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.