ராம்நாட் மண்டபத்தில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்!

mandabam_bayan_2mandabam_bayan_3mandabam_bayan_4mandabam_bayan_1அல்லாஹ்வின்மாபெரும்கருனையால் 20.03.2009 அன்றுமாலை மஹ்ரிப்தொழுகைக்குப்பின் தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் மன்டபம் கிளையின்சார்பாக ஏற்பாடுசெய்யப்பட்டிறுந்த மாபெரும் மார்க்கவிளக்க பொதுக்கூட்டம் தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டதலைவர் சகோ:ஸைஃபுல்லாஹ் கான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வரவேற்புரை சகோ:இம்ரான் கான் அவர்கள் (தமிழ்நாடு தவ்ஹீஜமாஅத் இராமநாதபுரம்மாவட்ட துனை செயளாளர்) உரைநிகழ்த்தினார்.

சிற்றுரை:சகோ:தமீம் M.I.Sc அவர்கள்;(தமிழ்நாடு தவ்ஹீஜமாஅத் இராமநாதபுரம்மாவட்ட பேச்சாளர்) இன்றைய பெண்களின்நிலை என்ற தலைப்பில் அல்லாஹ்வின் மீதும் மறுமை நாள் மீதும் உள்ள அச்சம் குறைந்ததனாளேயே பெண்கள் துனிந்து பல தவறுகளை செய்கிண்றாற்கள் எனவே இறையச்சத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று உரைநிகழ்த்தினார்.

சிறப்புரை சகோ:அப்துர்ரஹ்மான் ஃபிர்தௌஸி (தமிழ்நாடு தவ்ஹீஜமாஅத் மாநில பேச்சாளர்)அவர்கள்
புறம் பேசுதல் என்ற தலைப்பில் புறம் பேசுதல் அதை காதால் கேட்டல் காதில் கேட்டதை எல்லாம் வெளியிள் பேசுதல் பிறற் குறையை துறுவிதுறுவி விசாரித்தல் இவைகள் அனைத்தும் கலையப்பட வேண்டிய மிகப்பெரிய பாவங்கள் என உரை நிகழ்த்தினார்.

சிறப்புரை சகோ:பக்கீர் முகம்மது அல்தாஃபி (தமிழ்நாடு தவ்ஹீஜமாஅத் மாநில துனைதலைவர் பேச்சாளர்)அவர்கள் மறுமை வெற்றி யாறுக்கு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில் சுமார் 500 க்கும் அதிகமான ஆண்களும் பெண்களும் கழந்துகொண்டனர்.
எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவணுக்கே…