ராம்நாட் நகரத்தில் 100 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம்

fithra_09-ramnad-nagar-1fithra_09-ramnad-nagarதமி்ழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் ராம்நாட் நகர் TNTJ கிளை சார்பாக நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள சக்கரக்கோட்டை,கூரியூர்,வன்னிக்குடி,ரமளான் நகர்,எக்கக்குடி,
மேலக்கோட்டை ஆகிய பகுதிகளில் ழ 100 அதிகமான குடும்பங்களுக்கு பித்ரா வழங்கப்பட்டது.