ராமேஸ்வரத்தில் ஏழை சகோதரிக்கு ரூபாய் 3470 நிதியுதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கிளை சார்பாக ஏழை சகோதரியின் வீட்டிற்கு கூரை போடுவதற்கு ரூபாய் 3470 வழங்கப்பட்டது.

இந்த சகோதரியின் வீடு மழையினால் பாதிப்புக்குள்ளானது.