ராமேஸ்வரத்தில் ரூபாய் 2 ஆயிரம் நிதியுதவி!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கிளையில் கடந்த 2-9-2010 அன்று ஏழை பெண்ணிற்கு சுய தொழில் துவங்க ரூபாய் 2 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டது.