ராமேஸ்வரத்தில் நடைபெற்ற பெண்கள் பயான் நிகழ்ச்சி

Scan0002 (2)Scan0001தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் TNTJ கிளையில் கடந்த 10 /01 /2010 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

சகோதரி:யாஸ்மின் ஆலிமா உரை நிகழ்த்தினார். இதில் சுமார் 20 ஆண்களும், 100 பெண்களும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.