ராமேஸ்வரத்தில் கல்விக்கருத்தரங்கம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம்  ராமேஸ்வரம் கிளை சார்பாக கடந்த 22.05.2010 அன்று கல்விக்கருத்தரங்கம் நடைபெற்றது .

இதில் மாநில மாணவரணி செயலாளர் எஸ்.சித்திக் எம்டெக் அவர்கள் மிக சிறப்பாக கருத்துரை வளங்கினார்கள்.

இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.