ராமு இரும்பு என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – திருவாரூர்

கடந்த 04.04.2012 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் திருவாரூர் கிளை சார்பாக ராமு இரும்பு என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் இஸ்லாமிய புத்தகங்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது.