ராமராஜபுரம் கிளையில் ரூபாய் 16100 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மேற்கு மாவட்டம் ராமராஜபுரம் கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று  75 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 16100 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.