ராமநாதபுரம் மாவட்ட தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் சார்பாக கடந்த 24-2-2012 அன்று வீடு வீடாக சென்று உணர்வு இதழ் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டு தஃவா செய்யப்பட்டது.