ராமநாதபுரம் மர்கசில் இஸ்லாத்தை ஏற்ற பிரதீபா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் மர்கசில் கடந்த 20 .11 .10 அன்று இராமநாதபுரத்தை அடுத்துள்ள பெருவயல் எனும் கிராமத்தை சார்ந்த சகோதரி :பிரதீபா இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரையும் சுமையா என மாற்றிக்கொண்டார்.

அவருக்கு இஸ்லாத்தின் அடிப்படை விஷயங்கள் சொல்லிக்கொடுக்கப்பட்டோதொடு மேலும் அவர் தூய இஸ்லாத்தை அறிந்துகொள்ள பெரியபட்டிணம் TNTJ கிளை சார்பில் குர்ஆன் தமிழாக்கமும் , மாமனிதர் நபிகள் நாயகம் என்ற புத்தகமும் இலவசமாக வழங்கப்பட்டது.