ராமநாதபுரம் மரைக்காயர்பட்டினத்தில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்

DSC00060தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் மரைக்காயர்பட்டினம் TNTJ கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் சகோ: ஆரிப்கான் தலைமை தாங்கினார்.
ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
சகோ: செய்யது உரை நிகழ்த்தினார். பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.