ராமநாதபுரம் நகர கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் மாவட்டம் ராமநாதபுரம் நகர கிளையில் கடந்த 29-5-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.