ராமநாதபுரம் நகர கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் நகர கிளையில் கடந்த 24 / 07 / 2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ரமளானின் சிறப்பு என்ற தலைபில் யாஸ்மீன் ஆலிமா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.