ராமநாதபுரம் நகர் கிளையில் தெருமுனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் நகர் கிளை சார்பா கடந்த 31 / 07 / 2011 அன்று மார்க்க விளக்க தெருமுனை கூட்டம் சுன்னான்புகாரதெருவில் நடைபெற்றது.

ரமளானின் சிறப்பு என்ற தலைபில் ஹனிப் அவர்கள் உரை நிகழ்த்தினார்.