ராமநாதபுரத்தில் ரூபாய் 10 ஆயிரம் நிதியுதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியைச் சார்ந்த சகோ: இக்பால்   என்பவருக்கு வாழ்வாதார  உதவியாக TNTJ தலைமை மூலம் வந்த ஜகாத் நிதியிலிருந்து ரூபாய் 10,000  கடந்த 24 .11 .10 அன்று வழங்கப்பட்டது.