ராமநாதபுரத்தில் மாற்றுமத சகோதரிக்கு கல்வி உதவி!

இராமநாதபுரத்தை அடுத்துள்ள ஏந்தல் கிராமத்தை சார்ந்த சகோதரி: முனீஸ்வரி என்பவருக்கு கடந்த 04.10.10 அன்று இராமநாதபுரம் மாவட்டத்தலைமை சார்பாக Rs :2500 கல்வி உதவித் தொகையை மாவட்டச் செயலாளர் ஆரிப் கான் வழங்கினார்.