ராமநாதன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – பட்டாபிராம் கிளை

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக கடந்த 21-02-2015 அன்று ராமநாதன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்………………………..