ராநாதபுரத்தில் ஏழை சகோதரருக்கு ழூபாய் 1500 நிதியுதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் நகர கிளை சார்பாக கடந்த 18-2-11 அன்று ஏழை சகோதரருக்கு வீட்டு கூறை மாற்ற ரூபாய் 1500 நிதியுதவி அளிக்கப்பட்டது.