ராதாபுரம் கிளை தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் ராதாபுரம் கிளையில் கடந்த 23-11-2011 அன்று அழைப்பு பணி செய்யப்பட்டது. இதில் ஏகத்துவ கொள்கை குறித்து விளக்கப்பட்டது.