ராதாபுரம் கிளையில் தஃவா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் ராதாபுரம் கிளையில் கடந்த 12 – 07 – 2011 அன்று வீடு வீடாக சென்று தஃவா செய்யப்பட்டது.