ராதாபுரம் கிளையில் ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் ராதாபுரம் கிளையில் கடந்த 10-8-2011 அன்று ஏழை மாணவ மாணவயர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.கிளை மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். 20 மாணவர்களுக்கு இதில் நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.