ராதாபுரம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற செட்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் ராதாபுரம் கிளையில் கடந்த 2-8-2011 அன்று செட் என்ற சகோதரர்கள் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது  பெயரை அப்துர் ரஹ்மான் என மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்! இவர் இஸ்லாமிய அடிப்படை கல்வி கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.