ராதாபுரத்தில் ஜனவரி 27 விளக்க தெருமுனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் ராதாபுரம் கிளையில் கடந்த 18-1-11 அன்று ஜனவரி 27 விளக்க தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.