ராஜ் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – கோட்டார்

5 -12 -2011 அன்று நாகர்கோவிலில் பெரிய விளையை சார்ந்த ராஜ் என்ற மாற்று மத சஹோதரருக்கு கோட்டார் கிளை சார்பாக திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.