ராஜ்தாக்ரே ஆட்கள் இந்து மத துறவிகள் மீது கடும் தாக்குதல்! – நேரடி விடியோ காட்சி!

Rajthakraஅப்பாவி இந்துமத துறவிகள் மீது ராஜ் தாக்ரேவின் நவநர்மாண் சேனா கட்சியினர் கடும் தாக்குதல் நடத்தியது மும்பையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் உள்ள விநாயகர் கோவிலுக்கு வெளியில் இந்துமத துறவிகள் ஏராளமானோர் தூக்கிக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த விமர்சனத்தை விமர்சனத்தால் எதிர்கொள்ளத் தெரியாத நவநிர்மாண் கட்சித்தலைவர் ராஜ்தாக்ரே (cousin of the current Shiv Sena Executive President Uddhav Thackeray) ஆதரவாளர்கள் தூங்கிக் கொண்டிருந்த துறவிகள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். உருட்டு கட்டையால் அவர்களை அடித்து தும்சம் செய்து விட்டனர். இதில் எராளமான துறவிகள் காயமடைந்தனர்.

இந்த காட்சி நேரடியாக படம்பிடிக்கப்பட்டுள்ளது:

இந்து மத காவலர்கள் என்று தங்களை மாற்தட்டிக்கொள்ளும் இது போன்ற பாசிச சக்திகள், இந்து மதத்தில் புனிதமாக கருத்தப்படும் அப்பாவி துறவிகளையே காட்டுமிராண்டித்தனமாக அடித்து தும்சம் செய்திருப்பது இவர்களின் உண்மை முகத்தை உலகிற்கு மேலும் வேட்ட வெளிச்சமாக்கியுள்ளது.

அப்பாவி மக்களின் விரோத போக்யையே தங்கள் கொள்கைகளாக கொண்டுள்ள இது போன்ற பாசிச சக்திகளை இந்து மத சமூகம் கூட ஒரு போதும் மன்னிக்காது!

செய்தி தொகுப்பு: அபு நபீலா