ராஜாகம்பீரத்தில் பெண்கள் பயான் & நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் ராஜாகம்பீரத்தில் கடந்த 16.7.11 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சினி முகமது உரை நிகழ்த்தினார்கள் மேலும் பராஅத் இரவு குறித்த நோட்டிஸ் வீடு வீடாக விநியோகம் செய்யப்பட்டது.