ராஜபாளையத்தில் நடைபெற்ற பெண்கள் பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கடந்த 23-3-2010 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மேலப்பாளையம் அல்இர்ஷாத் மகளீர் கல்லூரி ஆசிரியை முத்தாஜ் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

ஏராளமான பெண்கள் இதில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.