ராஜகிரி – பண்டாரவாடை ஹஜ் பெருநாள் தொழுகை – 2011

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ராஜகிரி – பண்டாரவாடை கிளை சார்பாக கடந்த 7-11-2011 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர். இதில் சையது சுல்தான் அவர்கள் தொழுகை நடத்தி உரை நிகழ்த்தினார்கள்.