ராஜகிரி – பண்டாரவாடை யில் நடைபெற்ற மார்க்க விளக்க நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ராஜகிரி – பண்டாரவாடை கிளையில் 07.03.10 ஞாயிற்றுக்கிழமை அன்று வடக்கு தெரு சகோ: ரியாஸ் இல்லத்தில் மாலை 3:30 மணி முதல் 4:30 மணி வரை மார்க்க விளக்க கூட்டம் நடைப்பெற்றது.

இதில் மாவட்ட பேச்சாளர் சகோ: அப்பாஸ் அவர்கள் ஈமான் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.

மேலும் அன்று அங்குள்ள மர்கசில் நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சியில் மாவட்டச் து செயலாளர் குலாம் அவர்கள் உரையாற்றினார்கள்.

இதில் மக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.