ராஜகிரி – பண்டாரவாடை மக்தப் மதரஸா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ராஜகிரி – பண்டாரவாடை கிளையில் கடந்த 01.11.11 செவ்வாய்க்கிழமை முதல் தினசரி மக்ரிப் தொழுகைக்கு பிறகு மக்தப் மதரசா நடைபெற்று வருகிறது. இதில் கிளை மர்க்கஸ் இமாம் சையது சுல்தான் அவர்களால் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.