ராஜகிரி – பண்டாரவாடை கிளையில் நடைபெற்ற மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

2 (7)1 (8)தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராஜகிரி – பண்டாரவாடை TNTJ மர்க்கஸில் 07.02.10 ஞாயிற்றுக்கிழமை அன்று மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாவட்ட து.செயலாளர் குலாம் அவர்கள் கொள்கையா சொந்த பந்தங்களா? என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் கிளைச் செயலாளர் தாலிப் அலி அவர்கள் தலைமை தாங்கினார்.