ராஜகிரி-பண்டாரவடையில் நடைபெற்ற பெண்களுக்கான சிறப்பு சொற்பொழிவு நிகழ்சி

Picture 036தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ராஜகிரி-பண்டாரவடை கிளையில் கடந்த 14-11-2009 பெண்களுக்கான சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.