ராஜகிரி பண்டாரவடையில் ஏழை பெண்ணிற்கு ரூபாய் 16 ஆயிரம் மருத்துவ உதவி
பார்வையாளர்: 28
தழிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம்ராஜகிரி பண்டாரவடை கிளையில் பத்ருன்னிஸா என்ற சகோதரிக்கு மருத்து உதவியாக ரூபாய் 16000 (ரூபாய் பதினாராயிரம்) வழங்கப்பட்டது.