ராசல்கைமாவில் ரமளான் சிறப்பு நிகழ்ச்சி

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேருதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராசல்கைமா மண்டலம் சார்பாக கடந்த 22.08.2010 அன்று ரமளான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரர் எம்.எஸ் சுலைமான் அவர்கள் ‘அல்லாஹ்வின் வல்லமை’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்