ரஹ்மானியாபுரம் கிளையில் கேள்வி பதில் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளையில் கடந்த 17/05/2011 அன்று கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்துந்நாசர் அவர்கள் கலந்து கொண்டு சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்.