ரஹ்மத் நகர் கிளையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் ரஹ்மத் நகர் கிளையில் கடந்த 28.08.11 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. பெண்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.

மேலும் அன்றய தினம் ஆண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் ஷா அவர்கள் உரையாற்றினார்கள்.