ரஹ்மத் நகர் கிளையில் கிளையில் ஏழை பெண்ணிற்கு தையல் இயந்திரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் ரஹ்மத் நகர் கிளையில் கடந்த 11.7.11 அன்று ஏழை பெண்ணிற்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.