ரயில் நிலையத்தில் நோட்டிஸ் விநியோகம் – பட்டாபிராம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக கடந்த 09/04/2012 அன்று பிற மத சகோதரர்களுக்கு யார் இவர்? என்ற தலைப்பில் துண்டு பிரசுரம் ரயில் நிலையத்தில் விநியோகம் செய்யப்பட்டது.