ரமேஷ் , மணி என்பவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – எல்.கே.பி நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் எல்.கே.பி நகர் கிளை சார்பாக 15-11-2011 கடந்த அன்று ரமேஷ் மற்றும் மணி என்ற சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.