2010 ரமளான் சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சிகள்

இன்ஷா அல்லாஹ் வருகின்ற ரமளான் மாதம் முழுவதும் சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சிகளை மெகா டிவி மற்றும் இமயம் டிவியில் ஒளிபரப்ப தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்துள்ளது.

தலைப்பு- இஸ்லாம் கூறும் குடும்பவியல்

உரை- பி.ஜைனுல் ஆபிதீன்

மெகா டிவி யில் காலை 4 மணி முதல் காலை 5 மணி வரை

இமயம் டிவியில் காலை 5 மணி முதல் 6 மணி வரை (வளைகுடா வாழ் சகோதரர்களுக்காக)

(வளைகுடா வாழ் சகோதரர்களுக்காக UAE மண்டல TNTJ இமயம் டிவி நிகழ்ச்சியை வழங்குகின்றது)

நிகழ்ச்சிகளை காணத்தவறாதீர்கள்!

பாருங்கள் பார்க்கச் செய்யுங்கள்!!