ரமளான் சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி விளம்பர போஸ்டர் – காரைக்குடி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடந்த 29-7-2011 அன்று ரமளான் சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி குறித்த விளம்பர போஸ்டர்கள் நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.