ரமளான் சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி போஸ்டர் விளம்பரம் – வட சென்னை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் சார்பாக ரமளான் சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்து விளம்பர போஸ்டர்கள் நகர் முழுவதும் கடந்த 27-7-2011 அன்று ஒட்டப்பட்டுள்ளது.